திமுக கூட்டணி குறித்து அவதூறு: திருச்சி எஸ்பி. அலுவலகத்தில் மாணிக்கம் எம்பி மீது திமுக ஐடி விங்…
திமுக கூட்டணி குறித்து அவதூறு பரப்புவதாக காங்கிரஸ் MP மாணிக்கம் தாகூர் மீது திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக IT WING நிர்வாகி புகார்
திமுக தலைமை, அதன் கூட்டணிக் கொள்கைகள் மற்றும் நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்களில்…