பொன்மலையில் கோடைக்கால தடகள பயிற்சி முகாம் நிறைவு விழா
திருச்சி, மே 25 திருச்சி கோல்டன் தடகள சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு விழா திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நேற்று மாலை 6.00 அளவில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர்…