திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ராஜினாமா அறிவிப்பால் பரபரப்பு
திருச்சி, மே 20 திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ராஜினாமா அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சி அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் துணை மேயர் திவ்யா, ஆணையர் மதுபாலன்…