த.வெ.க.வின் குதிரை பேரத்தை நிரூபிப்போம் : டிடிவி தினகரன் பேட்டி
த.வெ.க செய்தது குதிரை பேரம் தான் என்பதை நிரூபிப்போம். அதிமுக எம்.எல்.ஏக்கள், அமமுக சார்பில் வெற்றி பெற்றவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சி.பி.ஐ விசாரணை கோருவோம் - டி.டி.வி தினகரன் பேட்டி
திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…