மே 11 முதல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்

திருச்சி, மே 9  மே 11 முதல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  மேயர் மு. அன்பழகன்  தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான…

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு இனிகோ இருதயராஜ் – அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்தனர்

திருச்சி மே 9  திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு  இனிகோ இருதயராஜ் மற்றும் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு…

திருச்சி – திருப்பதி இடையே பகல் நேர ரயில் இயக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் : துரை வைகோ எம்.பி.…

திருச்சி, மே 9  திருச்சி - திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன் என்று திருச்சி மக்களவை உறுப்பினர் துரைவைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,…

லஞ்சம் வாங்கிய டான்சிட்கோ கிளை மேலாளர் கைது

திருச்சி, மே 9  அரசு நிலத்தை கிரையம் செய்து கொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டான்சிட்கோ கிளை மேலாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். திருச்சி, அண்ணாநகரில் வசித்து வரும் முரளி என்பவர் தனது தாயார் கலா பெயரில் சத்து மாவு தயாரித்து…

திருவெறும்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்தார்

திருச்சி, மே 9  திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட…

மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, மே 8 திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த இனாம் ரெட்டியப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் தும்மாயி அம்மாள் (75). இவரது கணவர் ரங்கசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் தும்மாயி அம்மாள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து…

பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி பலி

திருச்சி, மே 8 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வெங்கைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (46). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மணப்பாறை மாரியம்மன் கோவில் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில்,…

அரசு பஸ் மோதி மூதாட்டி பலி

திருச்சி, மே 8 திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா எரகுடி வடக்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தவமணி (75). இவர் நேற்று முன்தினம் காலை துறையூர் பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது துறையூர் பணிமனைக்குச் சொந்தமான…

மோட்டார் சைக்கிள்கள் மோதி முதியவர் பலி

திருச்சி, மே 8 திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பேரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி - துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். புலிவலம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிரே நவீன்…

நாய் குரைத்ததால் தகராறு : வாலிபரை கல்லால் தாக்கியவர் கைது

திருச்சி, மே 8 . திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஈசனைக்கோரை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கப்பிள்ளை (38). இவர் கடந்த மாதம் அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மித்ரன் (25) என்பவரது…