மது – போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி : முசிறி சப்-கலெக்டர் பங்கேற்பு
முசிறி, ஜூன் , 12 முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வருவாய்த்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து நடத்திய மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் பல்த்தசார் தலைமை…