லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் – சூதாடிய 15 பேர் கைது
திருச்சி, மே 11 திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் தடை…