வாக்குச்சாவடி மைய்யத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

திருச்சி, ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று வருவதை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட திருவாசி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட…

திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் வாக்களித்தார்

திருச்சி, ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். திருச்சி மாவட்ட தேர்தல்…

லால்குடி தொகுதி த.வெ.க கட்சி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்களித்தார்

திருச்சி, ஏப். 23 திருச்சி மாவட்டம், லால்குடியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் வாக்களித்தார். லால்குடி தொகுதியில் போட்டியிடும் த.வெ.க கட்சி வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் குழுமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள…

பெரம்பலூர் எம்.பி. அருண்நேரு வாக்களித்தார்

திருச்சி, ஏப். 23  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காணக்கிளிய நல்லூர் ஊராட்சியில் பெரம்பலூர் எம்பி தனது வாக்கை இன்று பதிவு செய்தார்.காணக் கிளியநல்லூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பாகம் எண் 50 ல் பெரம்பலூர் நாடாளுமன்ற…

லால்குடி தொகுதி திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வாக்கினை பதிவு செய்தார்.

திருச்சி, ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. லால்குடி தொகுதி திமுக வேட்பாளர் பாரிவள்ளல் தனது வாக்கை பதிவு செய்தார். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக…

ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளர் மனோகரன் வாக்களித்தார்

திருச்சி, ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் மத்திய மாவட்டமான திருச்சியில் மொத்தமாக 2 ஆயிரத்து 787 வாக்குச்சாவடி மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த…

அமைச்சர் அன்பில் மகேஸ் வரிசையில் நின்று வாக்களித்தார்

திருச்சி, ஏப். 23 செந்தண்ணீர்புரம் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ்  வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. திருவெறும்பூர் தொகுதி வேட்பாளரும்…

தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்

திருச்சி, ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் மத்திய மாவட்டமான திருச்சியில் மொத்தமாக 2 ஆயிரத்து 787 வாக்குச்சாவடி மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி…

துறையூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

திருச்சி, ஏப்.22 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்கு இயந்திரம் அடங்கிய பெட்டிகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில், வாக்கு…

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

திருச்சி, ஏப். 22 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்.23) நடைபெறவுள்ளது. இப்பணிகளுக்காக திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.…