தேர்தல் பத்திரமாக மார்ட்டின் குழுமத்திடம் 500 கோடி ரூபாய் பெற்ற திமுக: ஜோஸ் சார்லஸ் மார்டின்…
திருச்சி, ஏப்.21 திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசியது :
அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள்…