தில்லைநகரில் பேக்கரி – டீக்கடையில் பயங்கர தீ விபத்து

0 525
Stalin trichy visit

திருச்சி தில்லைநகர் சாலைரோட்டில் உள்ள பேக்கரி மற்றும் டீக்கடையில் பயங்கர தீ விபத்து. 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.

2 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல். தில்லைநகர் போலீசார் விசாரணை.

Leave A Reply

Your email address will not be published.