சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கு நன்நீராட்டு விழா

0 330
Stalin trichy visit

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் புதிதாக உருவாக்கப்பட்ட ராஜகோபுரத்திற்கு
நன்நீராட்டு விழா.

கடந்த 2 நாட்களாக 3 கால சிறப்பு யாகங்கள் நடைபெற்று வந்த நிலையில் 4வது கால பூஜை நடத்தப்பட்டு சரியாக
6 மணிக்கு கடம் புறப்பட உள்ளது – பின்னர் 06.45 மணிக்கு நன் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

2.5 கோடி செலவில் சுமார் 103 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராஜகோபுரத்தில் ஏழு கோபுர கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது – 4.5 அடி உயரம் கொண்ட கலசத்தில் நவதானியங்கள் நிரப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் முதல் முறையாக இந்த ராஜகோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.