சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு BHOG சான்று

0 340
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு, நியூ டெல்லி உணவு பாதுகாப்புத்துறை ஆணையரகத்தின் சார்பாக உன்னதமான உணவு கடவுளுக்கு படைத்தல் (BHOG -Blissful hygienic offering God) ) சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த சான்றிதழை சமயபுரம் மாரியம்மன் கோவிலின் இணை ஆணையர் கல்யாணியிடம், மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு வழங்கினார். இந்நிகழ்வின்போது திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.