ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி!

0 396
Stalin trichy visit

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும்.

இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்கள் திறந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ன செ. மாரிமுத்து , திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் இரட்டை பூட்டு அலுவலர் அர.சுதர்சன் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகின்றனர்.

 

உதவி ஆணையார்கள் கு.கந்தசாமி , செ.மாரியப்பன், மேலாளர் உமாமகேஸ்வரி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் தன்னார்வர்கள் உண்டியல் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.