மத்திய மண்டல ஐ.ஜி பொறுப்பேற்பு
திருச்சி, ஜன.4 தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசானது முதல் கட்டமாக 25க்கும் அதிகமான ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றிய கார்த்திகேயன் மத்திய மண்டல ஐ.ஜி.யாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.