திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் சற்று நேரத்தில் தேரோட்டம் துவங்க உள்ளது…

0 46
National

ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருச்சி திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு விசாலாட்சி அம்மன் திருத்தேர் திருவிழா – இன்னும் சற்று நேரத்தில் தேரோட்டம் துவங்க உள்ளது. திருத்தேரில் நான்கு புறங்களிலும் சக்கரத்தை பார்த்த வகையில் கேமராக்கள் – சன்னக்கட்டை,தேர் வேகமாக வரும் போது கட்டுப்படுத்துவதற்கு போடும் துனுக்கு கட்டை போன்ற செயல்பாட்டை கவனிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!