செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு புகைப்பட தொகுப்பு
செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தம்பியை அறிமுகப்படுத்த அந்த நல்லூர் ஒன்றியத்தில் எடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பை
திருச்சி மாவட்டஆட்சியரிடம் , முதன்மைக் கல்வி அலுவலர் ஒப்படைத்தார், தொகுப்பை தயாரித்த இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெல்சிட்டா மேரிக்கு மாவட்ட ஆட்சியர்
பாராட்டு தெரிவித்தார்கள், நிகழ்வுகளில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார்.