லாவண்யா கார்டன் பகுதியில் புதிய நியாயவிலைக்கடை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

0 289
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லாவண்யா கார்டன் பகுதியில் புதிய நியாய விலைக் கடையினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு  இன்று (4.8.22) திறந்து வைத்து மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார் ,  மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஆர்.
வைத்திநாதன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன்,
ப. அப்துல்சமது, இணைப் பதிவாளர்  ஜெயராமன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.