கொட்டும் மழையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரணி

0 460
Stalin trichy visit

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய 4வது மாநாடு பேரணி பொதுக்கூட்டம் 29.5.2022 மாலை 5.30 மணி அளவில் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் இருந்து மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் MR முருகன் தலைமையில் நடைபெற்றது பேரணியை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தோழர் S சிவா அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.

கொட்டும் மழையில் நடந்த பேரணியில் மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன்  பங்கேற்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் தூய்மைப் பணியாளர் பெயர்பலகை கொடியேற்று விழாவில் மாநில செயலாளர் தோழர் இரா முத்தரசன் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார் உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் தோழர் M சுப்பிரமணி பெயர் பலகையை திறந்து வைத்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.


#news, #TM_News, #Trichymail #trichynews #trichytrends, #trichytrends, Trichy news, TrichyMail, TrichyNews

பொதுக் கூட்டத்தில் அல்லித்துறையில் இருந்து தோழியர் எஸ் முத்துலெட்சுமி தலைமையில் ஜோதி கொண்டுவரப்பட்டது நாச்சிகுறிச்சில் இருந்து N பாஸ்கரன் தலைமையில் மாநாடு கொடியினை கொண்டு வரப்பட்டது ஒன்றிய பொருளாளர் தோழியர் S முத்துலெட்சுமி வரவேற்புரையாற்றினார் D நிர்மலா T சந்திரா பழனியம்மாள் லதா நதியா குமரேசன் ஹரிகுமார் கலைச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். பொதுக்கூட்டத்தில் தோழர் இரா முத்தரசன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தோழர் M செல்வராஜ் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் AK .திராவிடமணி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் C செல்வகுமார் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தோழர் க. சுரேஷ் சிபிஐ மாவட்ட பொருளாளர் தோழர் ஜான்பால் நிர்வாக குழு உறுப்பினர் தோழர் செக்கி சண்முகம் இடைக் கமிட்டி செயலாளர்கள் தோழியர் பார்வதி தோழியர் அஞ்சுகம் மற்றும் வீரமுத்து மாணவர் மன்ற செயலாளர் தோழர் இப்ராஹிம் இளைஞர் மன்ற செயலாளர் தோழர் செல்வக்குமார் கட்டிட சங்க துணை தலைவர் தோழர் துரை ராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் ஆட்டோ தொழிலாளர் சங்கம் தூய்மைப் பணியாளர் சங்கம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பேரணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இறுதியாக மணிகண்டம் ஒன்றிய
நிர்வாகி குழு உறுப்பினர் தோழர் எஸ் முத்தழகு நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.