ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு; பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

0 291
Stalin trichy visit

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி பொதுமக்களுக்கு மலைக்கோட்டை பகுதி செயலாளரும், 3ம் மண்டலத் தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.