தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கல்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களாட்சி சிறப்பாக நடைபெற்று ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, பொன்மலைப்பகுதியில் பகுதிச் செயலாளர் இ.எம்.தர்மராஜ் தலைமையில், கழக மாநில இலக்கிய அணி புரவலரும், மாமன்ற உறுப்பினரும்,

மாநகராட்சி பணிகள் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் ந.செந்தில் முன்னிலையில், கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். வட்டக்கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் உடன் இருந்தனர்.