நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஸ்ரீரங்கம் தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக ஆலோசனை கூட்டம்

0 938
Stalin trichy visit

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஸ்ரீரங்கம் பகுதி திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக ஸ்ரீரங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பகுதி செயலாளார் ராம்குமார் தலைமை தாங்கினார். தகவல்தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண்ஃ, தொகுதி பொருப்பாளர் திருச்சி லெட்சுமணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.