திருச்சியில் நாளை 200 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

0 693
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகமெங்கும் 14.11.2021 அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி  மாநகராட்சியில் கீழ்குறிப்பிட்டுள்ள 200 இடங்களில் 14.11.2021 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.  முகாம் நடைபெறும் இடங்களை அறிய கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave A Reply

Your email address will not be published.