தடைபட்ட மின்சாரத்திற்கு உடனடி தீர்வு கண்டார் கவுன்சிலர் செந்தில்!

0 268
Stalin trichy visit

திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சி 43வது வார்டு மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான

ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள பர்மா காலனி பூங்காவில் திடீரென மின்சாரம் தடைபட்டதால் உடனடியாக அதனை சரி செய்து மின்விளக்கினை எரிய வைத்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.