மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 255
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், பர்மா காலனி காந்தி தெரு,நேரு தெரு, அண்ணா தெரு, நேதாஜி தெரு, ஆகிய இடங்களில் தண்ணீர் சுத்தமாக வராததால் அதனை சரி செய்யும் வகையில் லாரியில் தண்ணீர் வழங்கும் பணியினையும்,  பர்மா காலனி நேதாஜி சாலையில் முத்தமிழறிஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுற்றுப்புறச் சூழல் அணி சார்பாக மரக்கன்று நடும் விழாவிற்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வருவதை முன்னிட்டு தெருக்களை சுத்தம் செய்யும் பணியினையும்,  பர்மா காலனி சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக கிரவுண்டை இரவு முழுவதும் சுத்தம் செய்யும் பணியினையும், பர்மா காலனி பூங்காவின் வெளிப்புறம் உள்ள சாலையினை சீர் செய்யும் பணியினையும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அன்னதானம் நிகழ்ச்சிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வருவதையொட்டி சாலையினை சீர் செய்யும் பணியினையும் ஆய்வு செய்தார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.