சாலை அளவீடு பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் தெற்கு காட்டூர் முருகன் கோயில் தெருவில் சாலைப் போடும் பணிக்கு சாலையின் அளவு நான்கு மீட்டர் அகலம் சரியாக இருக்க வேண்டும் என்றும் இதில் யார் எல்லை மீறி கட்டி இருந்தாலும் சாலையின் அளவு படி ரோடு அமைத்திட அளந்து சரி பார்த்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.