“பள்ளிக்கல்வி மேலாண்மை குழுவின்” முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் கவுன்சிலர் செந்தில்!

0 410
Stalin trichy visit

திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சி 43-வது வார்டு கவுன்சிலரும், வழக்கறிஞருமான ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக சிறப்பாக நடைபெற்று

கொண்டிருக்கும் “பள்ளிக் கல்வி மேலாண்மை குழுவின்” விளக்கத்தையும், அவசியத்தின் முக்கியத்துவத்தையும் அக்குழுவினர் எடுத்துரைத்ததை பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ச்சியை கழக நிர்வாகிகளுடன் துவக்கி வைத்தார். இதேபோல் 5-வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் ஆரோக்கியத்தின் நிலை அறிதல் நிகழ்வினை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் அறிந்து சத்தாண உணவு வழங்கிட அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.