43வது வார்டில் கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்கும் பணி!

0 468
Stalin trichy visit

திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகராட்சி 43-வது வார்டு கவுன்சிலரும், வழக்கறிஞருமான ந.செந்தில்

தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் உடைந்த கழிவுநீர் வாய்க்கால் சிலாப்புகளை சீரமைக்கும் பணியை துப்புரவு பணியாளர்களை கொண்டு மேற்கொண்டார். தொடர்ந்து கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டு இருந்த அடைப்பை சரிசெய்து கழிவுநீர் செல்ல வழிவகை செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.