குண்டும், குழியுமான சாலையை சீரமைத்தார் கவுன்சிலர் செந்தில்!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்கு உட்பட்ட அந்தோனியார் கோயில் தெரு, ராஜவீதி ஆகிய பகுதிகளில் குண்டும், குழியுமாக இருந்த சாலையினை சீர் செய்து மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை நிர்வாகிகளுடன் மேற்கொண்டார்.
