ஒன்றிய அரசின் சட்டங்களை திரும்ப பெற கோரி CPI(ML) கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 263
Stalin trichy visit

திருச்சி, ஜீலை 18  ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை ரத்துசெய்ய கோரியும்
கள்ளகுறிச்சியில் கள்ளசாரயம் குடித்து இறந்துபோன சம்பவத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பு கலால்துறை அமைச்சர் பதவி விலககோரியும் மணப்பாறையில் தொடர் கொள்ளை கொலை திருட்டு மற்றும் கஞ்சாபோதை பொருட்களை தடுக்க கோரியும் CPI(ML) கட்சி சார்பாக நகர செயலாளர் P.பாலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில் மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர்
S. ராஜ்குமார், மற்றும் தோழர்கள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.