மாவட்ட அளவிலான கிரிக்கெட் லீக் போட்டி – ஜே.ஜே கல்லூரியை வீழ்த்திய திருச்சி தேசிய கல்லூரி!

0 451
Stalin trichy visit

திருச்சி மாவட்ட அளவிலான ஃபர்ஸ்ட் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல அணிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் லீக் சுற்றில் இன்று திருச்சி தேசியக் கல்லூரியும், ஜே.ஜே பொறியியல் கல்லூரியும் களம் இறங்கியது. இதில் தேசிய கல்லூரி சார்பாக நிரஞ்சன் அதிகபட்சமாக 140 ரன்களை குவித்தார். இறுதியில் தேசிய கல்லூரி சார்பாக 242 ரன்கள் எடுத்திருந்தனர். பின்பு விளையாடிய ஜே.ஜே பொறியியல் கல்லூரி 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


இதன்மூலம் திருச்சி தேசிய கல்லூரி தன்னுடைய வெற்றியை பதிவு செய்துள்ளது.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.