இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திரளாக பங்கேற்க முடிவு
திருச்சி தெற்கு மாவட் கழக அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், கழக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நடைபெறவுள்ள இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
