திருச்சி ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0 443
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் சங்கம் சார்பில் இன்று காலை 10 மணி அளவில் சங்க கட்டிடத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தங்க நகைகளுக்கு ஹால்மார்க் பதிப்பை வரவேற்கிறோம். ஆனால் தங்க நகைகளுக்கு பதியும் HUID எண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.