நம்பெருமாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு!

0 319
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா (விருப்பன் திருநாள்) 3ம் நாளான இன்று காலை, ஸ்ரீ நம்பெருமாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி, சித்திரை வீதிகளில் வலம் வந்து சேவை

சாதித்தார். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.