கெட்டுப்போன 12 கிலோ கோழி இறைச்சிகள் அழிப்பு!

0 329
Stalin trichy visit

திருச்சி தில்லைநகர் வயலூர்ரோடு மற்றும் பஸ் நிறுத்தம் பகுதியில் ஷவர்மா விற்பனை செய்யும் 21 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.  ஆய்வின்போது கடைகளில் கெட்டுப்போன கோழி இறைச்சி சுமார் 12 கிலோ வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டு அவைகள் அழிக்கப்பட்டன. மேலும் 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் பிரிவு 55 நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.