தெற்கு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் விவரம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

0 467
Stalin trichy visit

திருச்சி மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் தெற்கு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் விவரங்களைச் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்டத்தில் காலியாக உள்ள இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் வையம்பட்டி ஒன்றியம் அமயபுரம் ஊராட்சி 6வது வார்டில் திமுக வேட்பாளராக இளங்காகுறிச்சி அருகே உள்ள பழையகோட்டை அஞ்சல் பட்டியைச் சேர்ந்த பழனிசாமி மனைவி செல்வமணி, மருங்காபுரி ஒன்றிய மாநாடு ஊராட்சி 10வது வார்டு திமுக வேட்பாளராக வளநாடு லால்பாஷா தெருவைச் சேர்ந்த சபியுள்ள மகள் சபியுன்நிஷா ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.