தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

திருச்சி காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 43 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
திருச்சி கலையரங்கம் வளாகத்தில் உள்ள கலைஞர் திருமண அரங்கில் தயார் நிலையில் உள்ளனர் – தற்போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்