நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, செப்.13 திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், குமார வயலூர் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களுக்க வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.