ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, செப்.13 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சிய பிரதீப்குமார் இன்று நேரில் சென்று மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடினார். உடன் இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) லட்சுமி, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளனர்.