ரேசன் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 525
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 22 திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், உசிலம்பட்டி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் ரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.