ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட முதலீடுத்திட்டம் புத்தக வெளியீடு!
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் தயாரிக்கப்பட்ட மாவட்ட முதலீடுத்திட்டம் புத்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டார்.

அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஆரோன்ஜோஸ்வாரூஸ்வெல்ட், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்