“ஓராண்டு நிறைவு” மணப்பாறையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

0 323
Stalin trichy visit

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் மற்றும் நகர திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு பேருந்து நிலையம் முன்பு உள்ள

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழக அரசை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.