தி.மு.க. அலுவலகம் கட்டுமான பணி : அமைச்சர்கள் ஆய்வு

0 307
Stalin trichy visit

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் புதிய அலுவலகத்தை கட்டுவதற்காக கும்பகோணத்தில் அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.