வ.உ.சி.தெரு மெயின் ரோட்டில் சாக்கடை தூர்வாரும் பணி

0 38
National

திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு பொன்மலையடிவாரம் வ.உ.சி.தெரு மெயின் ரோட்டில் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் இருந்த இடங்களை கண்டு , தற்பொழுது அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடையை தூர்வாரும் பணியில் செய்ய கொடுத்த 46 வது மாமன்ற உறுப்பினர் கொட்டப்பட்டு கோ.ரமேஷ் M.C. அவர்களுக்கு பொது மக்கள் நன்றியுடன் பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!