பாண்டமங்கலத்தில் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.16,36,500 மதிப்புள்ள இடம் மீட்பு

0 32
National

பாண்டமங்கலம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு ரூ16,36500/- மதிப்புள்ள 272.75 ச.அடி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை திருச்சி மண்டல இந்து சமய அறநிலையதுறை இணை ஆணையர் செல்வராஜ்  உத்தரவு படி திருச்சி, உதவி ஆணையர்லெ. லட்சுமணன் முன்னிலையில், செயல் அலுவலல் ரா.நித்தியா மேற்பார்வையில் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது .

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!