ஸ்ரீரங்கம் 3வது வார்டில் கட்டுப்பட்டுள்ள குடிநீர் தொட்டி: திருநாவுக்கரசர் எம்.பி. திறந்து வைத்தார்

0 387
Stalin trichy visit

திருச்சி, பிப். 13 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், 3 வது வார்டு, கீழ அடையவளஞ்சான் வீதியில் கட்டி முடிக்கப்பட்ட ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டியை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  சு.திருநாவுக்கரசர்  திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட தலைவர் L.ரெக்ஸ், பாராளுமன்ற பொறுப்பாளர் D.பெனட், தெற்கு மாவட்ட தலைவர் P.கோவிந்தராஜ், கோட்டத் தலைவர்கள் ஸ்ரீரங்கம் J.ஜெயம் கோபி, திருவானைக்கோவில் தர்மேஷ், ராஜா டேனியல், அழகர், மலர் வெங்கடேஷ், வெங்கடேஷ் காந்தி, நிர்வாகிகள் பொன்.தமிழரசன், கு.பிச்சைமணி, தா.ஜெயராஜன், K.கதிரேஷன், மேலூர் V.சௌவுந்தராஜன், செல்வி, S.குமரன், A.கிருஷ்ணமூர்த்தி, பண்ணை M.சரவணன், A.பாஸ்கர், பாதயாத்திரை நடராஜன், M.K.ராமானுஜம், D.ஆதிகேசவன், ,E.மோகன்ராஜ், G.தியாகராஜன், N.கனகஜோதி, K.பிரபு, கமலா, மேலூர் V.விவேக், டமாதவன், G.பூபதி, M.யோகநாதன், S.பிரகாஷ், K.தினேஷ்குமார், A.நரேஷ், M.தினேஷ், ஆட்டோ அருண், ஸ்ரீரங்கம் கார்த்தி, விச்சு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.