போதை பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

0 287
Stalin trichy visit

திருச்சி, ஆக.9  போதையில்லா திருச்சி மாநகரத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தில் திருச்சி மாநகர காவல் துறை நடத்தும் போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்க பிரச்சாரம் சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகர காவல் வடக்கு துணை ஆணையர் அன்பு தொடங்கி வைத்தார்..

Leave A Reply

Your email address will not be published.