எடப்பாடி திருச்சி வருகை திடீர் ரத்து!

0 553
Stalin trichy visit

திருச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் வெல்லமண்டி.ந.நடராஜன், ப.குமார், மு.பரஞ்ஜோதி ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்கட்சி துணை தலைவர் அண்ணன் 0.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி.K.பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 03.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று செல்ல இருக்கும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்கட்சி தலைவர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமியை

திருச்சி மாவட்டத்தில் மதியம் 02.30 மணிக்கு திருச்சி பழைய பால் பண்ணை அருகில் திருச்சி மாவட்ட அ.தி.மு.க சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, மாவட்ட, பகுதி, வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி,

கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், Ex. கோட்டத் தலைவர்கள், Ex.உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு, செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்த நிலையில் எடப்பாடி திருச்சி வருகை திடீர் ரத்து!

Leave A Reply

Your email address will not be published.