திருச்சி திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு By TM Admin On Apr 13, 2023 0 240 Share அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் (14.4.2023) சமத்துவநாளாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (13.4.2023) சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. 0 240 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail