காவிரி, கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றம் – அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

0 8
National

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே‌என்.நேரு  முக்கொம்பு காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றத்திணை இன்று (5.8.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.க. மணிவாசன்,,மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், ,நீர்வளத்துறை செயற்பொறியாளர்  நித்தியானந்தம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஒன்றியக் குழுத் தலைவர் திரு.ச. துரைராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!