திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டம்

0 259
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன்  இன்று 12.06.2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன்  மற்றும் மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.